2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

கையெழுத்து போராட்டம்...

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 09 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்ற விசாரணையானது சர்வதேச பொறிமுறையொன்றின் கீழ் நடத்தப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கையெழுத்து போராட்டம், இன்று புதன்கிழமை (09) இடம்பெற்றது.

இதில் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், தமிழரசுக் கட்சியின் உபதலைவர் சி.க.சிற்றம்பலம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் கையெழுத்திட்டனர். 

இக்கையெழுத்துப் போராட்டம், கடந்த 4ஆம் திகதி யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. (படப்பிடிப்பு: சொர்ணகுமார் சொரூபன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .