2025 ஜூலை 30, புதன்கிழமை

கிளங்கனுக்கு விஜயம்...

Kogilavani   / 2017 மார்ச் 06 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

இந்தியா அரசாங்கத்தின் நிதி உதவியில், நவீன வசதிகளுடன் டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்தை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங்க் சந்து, இன்று பார்வையிட்டார்.

இக்கட்டடமானது, எதிர்வரும் மே மாதமளவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

இந்நிலையில்,  ,இதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பிலும் இன்று கலந்துரையாடப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .