Janu / 2023 டிசெம்பர் 03 , பி.ப. 03:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
IDMNC சர்வதேச கல்வி நிறுவனம் மற்றும் ஜனனம் அறக்கட்டளை இணைந்து ஏற்பாடு செய்த கடற்கரை சுத்தப்படுத்தல் பணி கொழும்பு வெள்ளவத்தை கடற்கரை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (03) இடம்பெற்றது.

இப் இப்பணியில் IDMNC சர்வதேச கல்வி நிறுவனத்தின் தவிசாளரும் ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி.வி.ஜனகனும் சுத்திகரிப்பு பணியில் கலந்து கொண்டதுடன் கல்வி நிறுவனத்தின் ஊழியர்களும் மாணவர்களும்,சுற்றுச் சூழல் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.




7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
9 hours ago