2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

கண்காணிப்பு கப்பல்…

Editorial   / 2017 ஓகஸ்ட் 03 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கடற்படையின் முதலாவது அதி தொழில்நுட்ப ஆழ்கடல் கண்காணிப்பு கப்பலுக்கு ”சயுரல” எனப் பெயரிடுதல் மற்றும் அக்கப்பலை அதிகாரமளித்தல் ஆகியன முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கொழும்புத் துறைமுக கிழக்கு இறங்குதுறையில் நேற்றுப் (02) பிற்பகல் இடம்பெற்றது.

இந்தியா, கோவா கப்பல் கட்டும் தளத்தில் இலங்கைக் கடற்படைக்காக இந்த கப்பல் கட்டப்பட்டது. இலங்கை கடற்படையின் தேவைக்கமைய கப்பல் கட்டும் நிறுவனத்தால் கட்டப்பட்ட முதலாவது கப்பல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

(படப்பிடிப்பு: பிரதீப் தில்ருக்ஷண)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X