2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கண்ணீர்ப்புகைப் பிரயோகம்...

Editorial   / 2019 ஓகஸ்ட் 28 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனியார் பல்கலைக்கழகச் சட்டமூலத்தை அகற்றுதல் உள்ளிட்ட மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்,  கொழும்பு-கோட்டை லோட்டஸ் சுற்றுவட்டத்தில்,  இன்று (28) நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணி மீது, கண்ணீர்ப்புகை, நீர்த்தாரைப் பிரயோகம் ஆகியவை மேற்கொள்ளப்பட்டுள்ளன. (படப்பிடிப்பு; பிரதீப் டில்ருக்ஷன)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .