2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

‘கரிசனைக் காட்டத் தவறிவிட்டனர்‘

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 08 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

”கடந்த கால ஆட்சியாளர்கள் மட்டகளப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி குறித்து கரிசனைக் காட்டத் தவறிவிட்டனர்” என பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி மற்றும் வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (08) கோறலைப்பற்று தெற்கு கிரான் பிரதேச கிராமங்களுக்கான பிரதான வீதி புனரமைப்பு தொடர்பில் அப்பிரதேச மக்களுடன்  மேற்கொண்ட சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவிதார்.
 





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .