2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கருத்தரங்கு…

Editorial   / 2018 ஜனவரி 28 , பி.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை  ரோட்டரி  கழகத்தின்  சார்பில், “தாய் சேய் நல பராமரிப்பு” திட்டத்தின் கீழ் , தென்னிந்திய  மருத்துவர்களின் அனுசரணையுடன் குழந்தையில்லா தம்பதிகளுக்கு இலவச மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மேலதிக சிகிச்சைகள் தொடர்பான வழிகாட்டல்களும் நேற்று(27)வழங்கப்பட்டது.

“சென்னை ARC சர்வதேச கருத்தரிப்பு மையம்”  சார்பில் டாக்டர்கள்   திரு சரவணனும், திருமதி மஹாலக்ஷ்மி  அவர்களும் கலந்துக்  கொண்டார்கள். இக் கருத்தரங்கில் 90 க்கு மேற்பட்ட தம்பதிகள் கலந்து கொண்டு இருந்தனர். (படங்கள் - ஏ.எம்.ஏ.பரீத்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .