Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Freelancer / 2021 ஜூன் 08 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிண்ணியா பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் ஊடாக, நடமாடும் சேவை மூலம் கிண்ணியா பிரதேச கர்ப்பிணித் தாய்மார்களுக்கு, போஷாக்கு உணவுப் பொருள்கள் வழங்கும் நிகழ்வு, நேற்று (07) ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இதன் போது, கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி, கர்ப்பிணித் தாய்மார்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று, இப் பொருட்களை வழங்கி வைத்தார். ஏ.எம்.ஏ.பரீட்
மா
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Jul 2025