2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கற்பக விநாயகர் சிலை அன்பளிப்பும் பாதை திறப்பும்

Editorial   / 2019 ஓகஸ்ட் 29 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா மாவட்டம், கொட்டகலை பிரதேசத்துக்குட்பட்ட ரொசிட்டா வீடமைப்புத் திட்ட கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கற்பக விநாயகர் ஆலயத்துக்கு, விஷேட பிரதேச அபிவிருத்தி அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான கலாநிதி வே.இராதாகிருஷ்ணனின் நிதியொதுக்கீட்டின் மூலம், கற்பக விநாயகர் சிலை அன்பளிப்பு செய்யப்பட்டது.

அத்துடன், குறித்த பிரதேசத்தில் செப்பனிடப்பட்ட கொங்ரீட் பாதை, மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. (பா.திருஞானம்)  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .