2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கலந்துரையாடல்...

Editorial   / 2017 நவம்பர் 14 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

'யுனிசெப்' நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'சிறு பிராய குழந்தைகளின் அபிவிருத்தி' என்ற தொனிப்பொருளிலான கலந்துரையாடல், நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், அண்மையில் நடைபெற்றது. இதில், பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள், பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், 'யுனிசெப்' நிறுவன உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். (படப்பிடிப்பு- எம்.செல்வராஜா)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .