2025 மே 17, சனிக்கிழமை

கலந்துரையாடல்...

Editorial   / 2019 நவம்பர் 29 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் இந்திய அரசாங்கத்தின் பத்தாயிரம் வீட்டுத்திட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் கலந்துரையாடல், சமூக வலுவூட்டல், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் தலைமையில், கொழும்பில் இன்று(29) நடைபெற்றது. இந்திய இலங்கைக்கான அதிகாரிகளுக்கும் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் அதிகாரிகளுக்கும் இடையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .