2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கல்லடி பாலத்துக்கு கீழ் பாம்புகள் படையெடுப்பு…

Editorial   / 2017 டிசெம்பர் 02 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, கல்லடி கடல் பகுதியில் மீன்களுக்குப் பதிலாக கரவலையில் இன்று (02)  காலை பாம்புகள் பிடிபட்டுள்ள, மீனவர்கள் தெரிவித்தனர்.

கடந்த காலங்களில் கல்லடி பாலத்துக்கு கீழால் பாம்புகள் படையெடுத்துள்ளதையடுத்து, அனர்த்த அபாயங்களாக இருக்குமோ என்னும் மனநிலையும் அச்சமும் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது.

எனினும், இக்காலப்பகுதியில் வருடா வருடம் இவ்வாறான பாம்புகள் மீனவர்களின் வலையில் சிக்குவது வழக்கமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(படப்பிடிப்பு: வடிவேல் சக்திவேல், ரிஷா, பைஷல் இஸ்மாயில், ரீ.எல்.ஜவ்பர்கான், நடராஜன் ஹரன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .