Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Princiya Dixci / 2021 ஜூலை 13 , பி.ப. 01:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறுவர்கள் மற்றும் பெண்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதைக் கண்டித்து, மட்டக்களப்பு, செங்கலடியில், கவனயீர்ப்பு போராட்டம் இன்று (13) முன்னெடுக்கப்பட்டது.
அருவி பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கவனயீர்ப்பில் மகளிர் அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
(படப்பிடிப்பு - பேரின்பராஜா சபேஷ்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago