Editorial / 2017 டிசெம்பர் 29 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}



எம்.செல்வராஜா, பூவேந்தன்
ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயர்பலகையிலிருந்து நீக்கப்பட்ட அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரை மீளவும் இணைக்கக் கோரி, பதுளை மாவட்டத் தோட்டத் தொழிலாளர்கள், ஊவா மாகாண சபைக்கு முன்பாக, நேற்று (28), கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், இலங்கைத் தேயிலைத்தூளுக்கான தடையை விலக்கிக்கொண்டுள்ள ரஷ்ய நாட்டு அரசாங்கத்துக்கு, இதன்போது நன்றியையும் தெரிவித்தனர்.
போராட்ட இடத்துக்கு ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் ஆகியோரும் வருகைத்தந்தனர்.
38 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
53 minute ago