Editorial / 2019 டிசெம்பர் 25 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}



உலகவாழ் கிறிஸ்தவர்கள், இயேசு பிரானின் பிறப்பை நினைவு கூரும் நத்தார் பண்டிகையை, வெகுவிமரிசையாக, நேற்று (25) கொண்டாடினர். கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி, தேவாலயங்களில் விசேட ஆராதணைகள் இடம்பெற்றன. குறிப்பாக, நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் இடம்பெற்ற விசேட ஆரதணையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. (படபிடிப்பு; பிரதீப் பத்திரண)



27 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
2 hours ago