Mayu / 2023 டிசெம்பர் 18 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
அபு அலா
கிறிஸ்மஸ் வருடாந்த சுவிசேஷ விழா திருகோணமலை YMCA மண்டபத்தில் போதகர் கலாநிதி க.முரளீதரன் தலைமையில் நேற்று (17) நடைபெற்றது.
இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளரும், இன்னாள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருமான ஜே.ஜே.முரளீதரன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
இதன்போது, போதகர் கலாநிதி க.முரளீதரனினால் மார்க்க சொற்பொழிவு நிகழ்தப்பட்டதும் திருமலை திருச்சபையின் ஓய்வுநாள் பாடசாலை சிறார்களின் கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றது.



அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .