2025 மே 17, சனிக்கிழமை

கிழக்கில் சுதந்திர தினம்…

Editorial   / 2020 பெப்ரவரி 04 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்தையொட்டி, கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் இன்று (04) பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு, கிழக்கில் தேசிய தின நிகழ்வுகள் நடைபெற்றதுடன், தேசிய மரநடுகை வேலைத்திட்டத்தின் கீழ், மரக்கன்றுகளும் நடப்பட்டன.

(படங்கள்: கிழக்கு நிருபர்கள்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .