Editorial / 2017 ஓகஸ்ட் 02 , பி.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்ட மண்முனை மேற்கு பிரதேச செயலகம், போரதீவுப்பற்று பிரதேச செயலகம், ஏறாவூர் பற்று பிரதேச செயலகம் ஆகியவற்றுக்கு குடிநீர் விநியோகங்களுக்காக, நீர்த்தாங்கிகளுடனான உழவு இயந்திரங்கள், மட்டக்களப்பு மாவட்ட மாவட்ட செயலாளரான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸால், நேற்று வழங்கிவைக்கப்பட்டன.
(படப்பிடிப்பு: கே.எல்.ரி.யுதாஜித்)
18 minute ago
21 minute ago
25 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
21 minute ago
25 minute ago
32 minute ago