Editorial / 2017 ஓகஸ்ட் 10 , பி.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலையில் இருந்து காத்தான்குடி நோக்கி வந்த லொறியொன்று, தன்னாமுனைப் பகுதியில் இன்று (10) அதிகாலை 3 மணியளவில் குடைசாய்ந்ததில், அதன் சாரதியும் உதவியாளரும் காயங்களுக்குள்ளாகியுள்ளனரென, ஏறாவூர் போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.
(படப்பிடிப்பு: வா.கிருஸ்ணா, ஏ.எச்.ஏ. ஹுஸைன்)


15 minute ago
18 minute ago
22 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
18 minute ago
22 minute ago
29 minute ago