Editorial / 2017 நவம்பர் 16 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலையிலிருந்து கொழும்புக்கு மண் ஏற்றிச் சென்ற டிப்பரொன்று, இன்று (16) அதிகாலை 1.30 மணியளவில் பாதையை விட்டுவிலகி குடைசாய்ந்தது.
இவ்விபத்து, மூதூர், இறால் குழிக்கும் உப்பாறுக்கும் இடைப்பட்ட ஏ 15 மட்டக்களப்பு - திருகோணமலை பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளதுடன், சாரதிக்கு ஆபத்து எதுவும் இல்லையென அறியவருகிறது.
(படப்பிடிப்பு: எஸ்.எல்.நௌபர், தீஷான் அஹமட்)

1 hours ago
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
17 Dec 2025
17 Dec 2025