2025 மே 15, வியாழக்கிழமை

கேரள கஞ்சா மீட்பு...

Editorial   / 2021 ஜூலை 12 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரூ.103 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் மூன்று பேர் சந்தேகத்தின் பேரில் வட கடலில் கைது செய்யப்பட்டனர்

யாழ்ப்பாணத்தின் அனலடிவ் தீவுக்கு வெளியே உள்ள கடற்பரப்பில் மேற்கொண்ட  சிறப்பு தேடுதல்கள் நடவடிக்கையின் போதே, இலங்கை கடற்படையினர் இன்று (12) இவர்களை கைது செயதனர்.

344 கிலோ   550 கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒரு டிங்கி படகையும்  படையினர் கைப்பற்றினர்.
(படங்களும் தகவலும்: இலங்கை கடற்படை ஊடகப்பிரிவு)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .