2025 மே 17, சனிக்கிழமை

கொட்டகலையில்....

Editorial   / 2019 நவம்பர் 12 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவை ஆதரித்து, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த பிரசாரக் கூட்டம், கொட்டகலை மைதானத்தில் இன்று (12) நடைபெற்றது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ,  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் இ.தொ.காவின் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.( எஸ்.கணேசன், எஸ்.சதிஸ், ஆர்.ரமேஸ்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .