2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சேதம்...

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் இன்று புதன்கிழமை (17) பிற்பகல் வீசிய மழையுடன் கூடிய கடும் காற்றின் காரணமாக விநாயகபுரம் 03 கிராம சேவகர் பிரிவிலுள்ள விநாயகர் வீதியில் உள்ள கோபிந்தபிள்ளை ஜனகாந்தன் என்பவரின் வீட்டுக்கு அருகிலுள்ள தென்னை மரம் விழுந்து வீடு மற்றும் தளபாடங்களுக்கு பாரிய சேதமேற்பட்டுள்ளது. (படப்பிடிப்பு: எஸ்.கார்த்திகேசு)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .