Janu / 2026 மே 10 , பி.ப. 09:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெஹிவளை மிருகக்காட்சிசாலையிலுள்ள இரண்டு சிங்கக் குட்டிகளைப் பொதுப்பார்வைக்காக விடுவித்ததைத் தொடர்ந்து, பெருமளவிலான பொதுமக்கள் அவற்றை ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
இது குறித்துக் கொழும்பு மிருகக்காட்சிசாலையின் தலைமைப் கால்நடை மருத்துவர் டாக்டர் தினுக சொன்னாதார (Dr. Dinuka Sonnadara) தெரிவிக்கையில் “சிங்கக் குட்டிகள் தங்களைச் சூழவுள்ள சூழலுக்கு ஏற்பப் பழக்கப்படுத்திக்கொள்வதற்கும், பார்வையாளர்களைக் கண்டு பழகிக்கொள்வதற்கும் ஏதுவாகவே அவை சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளன. சரியான காலம் வரும்போது, அந்தச் சிங்கக் குட்டிகள் பொருத்தமான இடத்திற்கு இடமாற்றம் செய்யப்படும்.” என்றார்.









3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago