2025 ஜூலை 31, வியாழக்கிழமை

சந்திப்பு…

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 15 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜேம்ஸ் டொரிஸ் ஆகியோருக்குமிடையிலான சந்திப்பு, கிழக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று (15) காலை 9.30க்கு நடைபெற்றது.

இச்சந்திப்பில் கிழக்கு மாகாண சபை தவிசாளர் சந்திரதாச கலப்பத்தி, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவத்தி கலப்பத்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

(பட உதவி: அப்துல்சலாம் யாசீம், பைஷல் இஸ்மாயில்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .