Ilango Bharathy / 2021 ஒக்டோபர் 04 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் ஆகியோர் VGP நிறுவனத்தின் தலைவர் V.G.சந்தோஷம் அவர்களைச் சந்தித்து, தமிழ் கலாச்சாரம்,திருக்குறள் புத்தங்கள் மற்றும் அதன் நற்கருத்துக்களை இலங்கையில் மேலும் பரப்புவதற்கு அவர் அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.


2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago