Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 08 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென் கொரிய தலைநகர் சியோல் நகரிலுள்ள மேயர் பார்க் வொன்சூன்,(Park Wonsoon) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்தில் நேற்று(07) சந்தித்தார்.
இதன்போது தென்கொரியாவுக்கு ஆதரவு வழங்கியமைக்கு மேயர் பார்க் தனது நன்றியை தெரிவித்ததுடன், இலங்கையுடன் இணைப்பை ஏற்படுத்திக்கொள்ள தான் விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .