2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

சந்திப்பு......

Editorial   / 2017 நவம்பர் 21 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் ஆகியோர், தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது, அமைச்சர் திகாம்பரம் மற்றும் திலகர் எம்.பி ஆகியோர் மேற்படி தலைவர்களிடம், ஹட்டன்  தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயர் மாற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் தெளிவுபடுத்தியதுடன், மலையக மக்களின் நிலைமைகளை அறிந்துகொள்வதற்காக, மலையகத்துக்கு நேரடி விஜயம் மேற்கொள்ளுமாறும் அவர்களுக்கு அழைப்பு விடுத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .