Kogilavani / 2017 டிசெம்பர் 18 , பி.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலேசிய பிரதமருடன இலங்கைக்கு வருகைதந்துள்ள மலேசியா சுகாதார அமைச்சரான வைத்தியர் எஸ்.சுப்பிரமணியத்தை, மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், கொழும்பில் இன்று (18) சந்தித்தார்.
மேலும் இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் ஏ.ஜே.எம்.முஸாம்மில் மற்றும் அமைச்சரின் ஆலோசகர் எம்.வாமதேவன் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago