Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2018 மே 01 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வீ.ஆனந்தசங்கரி, கல்முனை மாநகர சபைக்கு நேற்று (01) விஜயம் செய்து, மாநகர மேயர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப்பை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டார்.
இதன்போது தமிழ் - முஸ்லிம் உறவு தொடர்பில் இருவரும் பரஸ்பர கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். இதில் பிரதி மேயர் காத்தமுத்து கணேஷும் பங்கேற்றிருந்தார்.
(படப்பிடிப்பு: அஸ்லம் எஸ்.மௌலானா)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .