Editorial / 2020 ஜூன் 10 , பி.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பால்கேயுக்கும் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கும் இடையில், கொழும்பில், இன்று (10) மாலை உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில் கூட்டணி சார்பில், கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், உபதலைவர்களான ப.திகாம்பரம், வே.இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட குழுவினர் பங்கேற்றனர்.


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .