Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 09 , மு.ப. 08:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறுவர் துஷ்பிரயோகம் செய்பவர்கள் கடுமையாக, தண்டிக்கப்பட வேண்டுமெனக் கோரிய கொழும்பு பேராயர் மல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை, ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்த விசாரணைகள் தொடர்பில் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடினார்.
நேற்று செவ்வாய்க்கிழமை (8) பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கொழும்பு பேராயர் மல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகையை அழைத்துக் கலந்துரையாடியபோதே அவ்வாறு தெரிவித்தார். இச்சந்திப்பின்போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த பொலிஸ் விசாரணைக்குழுவின் பரிந்துரைகள் பற்றியும் ஆராயப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
5 hours ago