2025 ஒக்டோபர் 25, சனிக்கிழமை

சர்வதேச புத்தகக் கண்காட்சி...

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 28 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி (CIBF) தனது 25வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது,

இது 2024 செப்டம்பர் 27 திகதி  முதல்அக்டோபர் 6 திகதி வரை காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை கொழும்பு BMICH இல் நடைபெறும்.

இந்த மைல்கல் நிகழ்வில் அனைத்து வயது குழந்தைகள் மற்றும் வாசகர்களுக்கும் ஏற்றவாறு பரந்த அளவிலான இலக்கிய மற்றும் கலாச்சார நடவடிக்கைகள் இடம்பெறும்.

இந்த ஆண்டு கண்காட்சியில் சர்வதேச பங்கேற்பாளர்கள் உட்பட 500 க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் கலந்து கொள்வார்கள், மேலும் ஆயிரக்கணக்கான புதிய தலைப்புகளை அறிமுகப்படுத்தினார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X