Mayu / 2023 நவம்பர் 29 , பி.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
மலேசியாவின் கோலாலம்பூரில் டிசெம்பர் 3 திகதி நடைபெறும் சர்வதேச மனக்கணித போட்டியில் (UCMAS Abacus ) கலந்து கொள்வதற்காக மன்னார் மாவட்டத்தைச் சோ்ந்த 5 மாணவர்கள் மலேசியாவுக்கு செல்லவுள்ளனர்.
இப்போட்டியில் உலகில் 80 இற்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.


7 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
9 hours ago