2024 மே 03, வெள்ளிக்கிழமை

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்

Mayu   / 2023 டிசெம்பர் 21 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும்  டிசெம்பர் மாதம் அனுஷ்டிக்கப்படுகிறது. உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினைகளை புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையையும், உரிமைகளையும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தால் உருவானதே இந்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் ஆகும்.

இவ்வுலகில் மானிடராக பிறப்பதே அதிர்ஷ்டமானதொரு விடயமாகும். அவ்மானிடப்பிறப்பில் ஊனமோ, அங்கவீனமோ ஒரு குறையல்ல. ஒவ்வொருவரதும் ஊனமும் அங்கவீனமும் அவரது மனதிலேதான் உண்டு. உடம்பில் இல்லை என்பதை புரிந்து கொண்டு அனைவரும் ஒற்றுமையுடனும் புரிந்துணர்வுடனும் இருக்க வேண்டும் என்பதே நியதி.

அந்தவகையில் இன்றைய தினம் நாட்டின் பல பகுதிகளில் சர்வதேச மாற்றுத்திறனாளிகளின் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

கொழும்பு...

 

மட்டக்களப்பு - வ சக்தி 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .