Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Freelancer / 2021 ஜூன் 17 , பி.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.அஷ்ரப்கான்
நாட்டில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்த, வசதிகுறைந்த பொதுமக்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்வு இன்று (17) மாலை சாய்ந்தமருது மருதம் கலைக்கூடலின் ஏற்பாட்டில், அமைப்பின் தலைவர் கலைஞர் அஸ்வான் சக்காப் மௌலவியின் தலைமையில் சாய்ந்தமருதில் நடைபெற்றது.
ஐக்கிய (உலமா) காங்கிரசின் அனுசரணையில் நடைபெற்ற இந் நிவாரணம் வழங்கும் நிகழ்வில் ஐக்கிய காங்கிரசின் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத், பொதுச்செயலாளர் ஸாஹித் முபாரக் உட்பட சாய்ந்தமருது மருதம் கலைக்கூடலின் நிர்வாகத்தினர் பலரும் கலந்து கொண்டு இந் நிவாரண உதவிகளை வழங்கி வைத்தனர்.
M
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
20 minute ago
40 minute ago