Editorial / 2018 ஜூன் 10 , பி.ப. 08:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன்னும், சிங்கப்பூரை இன்று (10) சென்றடைந்தனர். எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள சரித்திரபூர்வமான சந்திப்புக்காக, அவர்கள் அங்கு சென்றுள்ளனர்.
அவர்களிருவரையும், சிங்கப்பூர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.


11 minute ago
46 minute ago
49 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
46 minute ago
49 minute ago
52 minute ago