2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சித்திரை உறுதி உரை…

Editorial   / 2019 ஏப்ரல் 03 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவிலும் அவரது நேரடிக் கண்காணிப்பில், நெறிப்படுத்தல் மற்றும் செயற்படுத்தப்படுகின்ற போதையிலிருந்து விடுபட்ட நாடு ஒன்றுக்கான விசேட நிகழ்வான சித்திரை உறுதி உரை நிகழ்வு, கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் இன்று (03) நடைபெற்றது.

(தகவலும் படங்களும்: ரீ.எல்.ஜவ்பர்கான், வா.கிருஸ்ணா, ஒலுமுதீன் கியாஸ், அப்துல்சலாம் யாசீம், எம்.எஸ்.எம்.ஹனீபா, ரீ.கே.றஹ்மத்துல்லா, ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.ஏ.பரீத், ஏ.ஆர்.எம்.றிபாஸ், தீஷான் அஹமட், ஏ.எச்.ஏ. ஹுஸைன்,  பேரின்பராஜா சபேஷ், க. விஜயரெத்தினம், எப்.முபாரக்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X