Ilango Bharathy / 2021 நவம்பர் 01 , மு.ப. 09:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 22ஆவது சிரார்த்த தின நிகழ்வு இ.தொ.கா. தலைமையகமான கொழும்பு சௌமியபவனில் நேற்று முன்தினம்(30) நடைபெற்றது.

இதன் போது அங்கு வருகை தந்த இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானிடம் சர்வதேச கிருஷ்ண பக்திக்கழகத்தின் இலங்கைக் கிளை தலைவர் ஸ்ரீமான் மஹாகர்த்தாதாஸ்,
மேற்படி கழகம் கொழும்பு கொட்டாஞ்சேனையில் ஸ்ரீஸ்ரீ ராதாகிருஷ்ண ஆலயம் அமைத்து வருவதுபற்றியும், கழகத்தின் பணிகள்தொடர்பாகவும் கலந்துரையாடியதுடன் பகவத்கீதை
வழங்கியதையும் படத்தில் காணலாம்.
13 minute ago
1 hours ago
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
1 hours ago
20 Apr 2026