Editorial / 2019 ஒக்டோபர் 01 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில், வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களின் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களால், இன்று (01) காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதி கோரி, ஆர்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. (படப்பிடிப்பு: க. அகரன், செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன், என்.ராஜ், எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த், டி.விஜிதா)






4 minute ago
7 minute ago
14 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
7 minute ago
14 minute ago