Editorial / 2018 ஜனவரி 10 , பி.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடைபெறயிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரத்துக்காக நிறுவப்பட்ட சுதந்திர ஊடக மத்திய நிலையத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று(09) திறந்து வைத்தார்.
இல 65, ஆனந்த ராஜகருணாமாவத்த, கொழும்பு 10இல் இந்நிலையம் நிறுவப்பட்டுள்ளது.




6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago