Freelancer / 2023 நவம்பர் 19 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் கடவுளான முருகப்பெருமானை வேண்டி அனுஸ்டிக்கப்படும் விரதங்களில் மிகவும் முக்கியமான விரதம் கந்த சஷ்டி விரதம். இந்த விரதம் ஆறு நாட்களாக அனுஸ்டிக்கப்பட்டு இறுதி நிகழ்வான சூரசம்கார நிகழ்வு நேற்றைய தினம் சனிக்கிழமை (18) முருகன் ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்றது. M
தீஷான் அஹமட் - திருகோணமலை









20 minute ago
07 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
07 May 2026