Editorial / 2017 நவம்பர் 22 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

“தேடிவரும் அறிவுக்களஞ்சியம்” எனும் காத்தான்குடி பஸ் நூலகம், குறுகிய நாட்களிலும் வீதிகளிலும் மேற்கொண்டு வந்த தனது நடமாடும் சேவையை விஸ்தரித்துள்ளது.
இந்தச் சேவை, திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தற்போது நீடிக்கப்பட்டுள்ளதுடன், வாரத்தில் 45 வீதிகளுக்கும் சில பாடசாலைகளுக்கும் வழங்கப்படுகின்றது.
காத்தான்குடி நகர சபையின் வழிகாட்டலில் காத்தான்குடி நகர சபையின் பொது நூலகத்தின் மேற்பார்வையில் இந்த பஸ் நூலக நடமாடும் சேவை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்கதக்து.
(படப்பிடிப்பு: எம்.எஸ்.எம்.நூர்தீன்)



24 Feb 2026
24 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 Feb 2026
24 Feb 2026