2025 மே 21, புதன்கிழமை

சைட்டத்துக்கு நுவரெலியாவில் எதிர்ப்பு

Editorial   / 2017 ஜூலை 30 , பி.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன் 

மாலபேயில் அமைந்துள்ள தனியார் மருத்துவக் கல்லூரிக்கு (சைட்டம்) எதிர்ப்பு தெரிவித்து, நுவரெலியாவில், பல்கலைக்கழக மாணவர்கள், இன்று (30) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். 

இதில், 50க்கும் அதிகமான மாணவர்கள் கலந்துக்கொண்டிருந்தனர்.  

ஆர்ப்பாட்டத்துக்கு முன்னர், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் இருந்து, ஹாவா-​எலிய வழியாக, நுவரெலியா நகரத்துக்கு, மாணவர்கள், பேரணியாக வந்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .