2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

சௌபாக்கிய வீட்டுத் தோட்டம்...

Editorial   / 2020 ஏப்ரல் 05 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றுப் பரவலுக்கு மத்தியில், நாட்டுக்குள் உணவு உற்பத்திகளைத் துரிதப்படுத்தும் நோக்கத்தில், 'சௌபாக்கிய வீட்டுத் தோட்டம்' எனும் திட்டம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தங்காலையில் உள்ள தனது வீட்டுத் தோட்டத்திலேயே, மரக்கறி, பழ மரக்கன்றுகளை நாட்டி வைத்து, இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

இதில், பிரதமர் ஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X