2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஜேர்மன் சென்றடைந்தார் ஜனாதிபதி...

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 16 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஜனாதிபதியின் பாரியார் ஜயந்தி சிறிசேன ஆகியோர் பேர்லினில் அமைந்திருக்கும் டெகல் விமான நிலையத்தை இன்று செவ்வாய்க்கிழமை (16) அதிகாலை சென்றடைந்தனர்.

ஜேர்மன் அரசாங்கத்தின் பிரதான தலைமை மரபுச்சீர்முறை அலுவலர் ஜேர்ஹன் கிறிஸ்டியன் மெர்டென்ஸ், ஜனாதிபதியும் அவரது பாரியாரையும் விமான நிலையத்தில் வைத்து வரவேற்றதுடன்,  ஜேர்மனில் அமைந்திருக்கும் இலங்கைத் தூதரக அதிகாரிகள் ஹோட்டலில் வரவேற்றனர். (படங்கள்: ஜனாதிபதி ஊடகப் பிரிவு)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .