2025 ஜூலை 30, புதன்கிழமை

ஜனாதிபதியின் விஜயமன்றும் தொடரும் போராட்டம்...

Princiya Dixci   / 2017 மார்ச் 04 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி யாழுக்கான விஜயத்தை சனிக்கிழமை (04) மேற்கொண்டுள்ள நிலையில், காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் யாழ். மாவட்டச் செயலகத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டமொன்று தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

யாழுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வடமாகாணத்துக்கான 'ஜனாதிபதியிடம் முறையிடுங்கள்' அலுவலகத்தைத் திறந்து வைக்க இருக்கும் நிலையில், காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் இந்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(படப்பிடிப்பு: எஸ்.நிதர்ஸன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .