Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஒக்டோபர் 02 , பி.ப. 12:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
அகில இலங்கை காந்தி சேவா சங்கமும் யாழ்ப்பணம் இந்தியத் துணைத் தூதரகமும் இணைந்து நடத்திய, மகாத்மா காந்தியின் 150ஆவது ஜனன தின நிகழ்வு, யாழ்ப்பாணம் நகர மத்தியில் அமைந்துள்ள காந்தி நினைவுத் தூபியில், இன்று (02) நடைபெற்றது.
அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தைச் சேர்ந்த சாந்தன் சத்தியகீர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், யாழ். இந்தியத் துணைத் தூதுவராலயத்தைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரி ஆர். பாட்சா பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். (படப்பிடிப்பு: செல்வநாயகம் ரவிசாந், டி.விஜித்தா, எஸ்.நிதர்ஷன்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .