Editorial / 2019 ஓகஸ்ட் 25 , பி.ப. 01:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில், ஓகஸ்ட் 23ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி ஊடக சான்றிதழ் விருது வழங்கும் விழா – 2018இல், எமது ஆசிரியர் பீடத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் கவிதா சுப்ரமணியம், சுதந்திர ஊடகவியலாளர் அனுதினன் ஆகிய இருவரும் அதிசிறந்த புலனாய்வுத்துறை செய்தி, வர்த்தக சிறப்புக் கட்டுரைக்குப் பரிந்துரை சான்றிதழ் விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.
பட உதவி: அஸ்ரப் ஏ சமத்

34 minute ago
7 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
7 hours ago
09 May 2026