Editorial / 2019 ஜூன் 14 , பி.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தஜிகிஸ்தான் ஜனாதிபதி எமமோலி ரஹ்மான் இடையே இருதரப்பு கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
தஜிகிஸ்தானில் இடம்பெறுகின்ற இடைத்தொடர்பு, நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் தொடர்பான ஐந்தாவது ஆசிய மாநாட்டில் கலந்து கொள்ள ஜனாதிபதி அங்கு சென்றுள்ள நிலையிலேயே, இச்சந்திப்பு இடம்பெற்றது.



52 minute ago
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
2 hours ago
7 hours ago